தளமெடுத்தல்
thalameduthal
படையெடுத்தல் ; போர் தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படையெடுத்தல். (யாழ். அக.) 1. To invade; சண்டை தொடங்குதல். கள்ளி தளமெடுத்தாள் (விறலிவிடு.). 2. To begin to quarrel;
Tamil Lexicon
taḷam-eṭu-,
v. intr. தளம்3+.
1. To invade;
படையெடுத்தல். (யாழ். அக.)
2. To begin to quarrel;
சண்டை தொடங்குதல். கள்ளி தளமெடுத்தாள் (விறலிவிடு.).
DSAL