பூவெடுத்தல்
pooveduthal
கோயிற்பூசைக்கு மலரெடுத்தல் ; கண்ணில் விழுந்த பூவை நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற் பூசைக்கு மலரெடுத்தல். (W.) 1. To gather flowers for a temple; கண்ணில் விழுந்த பூவை நீக்குதல். 2. To remove cataract from the eve.
Tamil Lexicon
pū-v-eṭu-
v. intr. பூ+.
1. To gather flowers for a temple;
கோயிற் பூசைக்கு மலரெடுத்தல். (W.)
2. To remove cataract from the eve.
கண்ணில் விழுந்த பூவை நீக்குதல்.
DSAL