Tamil Dictionary 🔍

பழசு

palasu


நாட்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்பட்டது தேன் அல்பமுமாய்ப் பழசுமா யிருக்கும் (திவ். திருநெடுந். 26, வ்யா. 226) . That which is old or damaged by time ;

Tamil Lexicon


பழைசு, பழையது, s. that which is old, or stale, நாட்பட்டது; 2. that which is sapidless or spiritless, சார மற்றது. பழசாக்க, to put out of fashion. பழசாய்ப்போக, to grow old to be worn out (as a garment).

J.P. Fabricius Dictionary


[pẕcu ] --பழைசு, ''s.'' That which is old, injured, decayed or demaged by time, நாட்பட்டது. 2. That which is stale, vapid, spiritless, by keeping, சாரமற்றது. ''(c.)'' பழசாக, ''inf.'' [''active'' பழசாக்க.] To become old, worn, decayed, stale, flat.

Miron Winslow


paḻacu,
n.id. [K. paḷacu.]
That which is old or damaged by time ;
நாட்பட்டது தேன் அல்பமுமாய்ப் பழசுமா யிருக்கும் (திவ். திருநெடுந். 26, வ்யா. 226) .

DSAL


பழசு - ஒப்புமை - Similar