பசு
pasu
ஆ ; காளை ; இடபராசி ; விலங்கு ; சிற்றுயிர் , சீவான்மா ; சாது ; வேள்விக்குரிய ஆடு ; பல்லாங்குழி ஆட்டத்தில் குழியில் விழுந்து ஒருங்குசேரும் ஆறு விதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம்பம். பசுவேறித் திரிவானோர் பவன் (தேவா, 760, 4) (சூடா.) 2. Bull, இடபராசி. (திவா.) 3. Taurus in the zodiac; ஆ. 1. Cow விலங்கு பசுக்களைப் போலச்செல்லும் நடையால். (பதினொ பட்டினத் திருவேகம்.32). 4. Beast, brute; சீவான்மா பதிபசுபாசமெனப் பகர்மூன்றில் (திருமந்.115). (பிங்). 5. Individual soul, spirit, as bound by pācam; சாது. 6. A gentle, harmless person; யாகத்துக்குரிய பிராணி. 7. Sacrificial animal; பல்லாங்குழி யாட்டத்தில் குழியில் விழுந்து ஒருங்குசேரும் ஆறு விதை. 8. collection of six seeds at a time in a hole in the game of pallāṅkuḷi;
Tamil Lexicon
(with incremental `ம்' etc.) adj. from பசுமை, which see.
J.P. Fabricius Dictionary
pacu பசு cow
David W. McAlpin
, [pcu] ''adj.'' [''in combin.'' பசிய, பச்சு, பச்சை. பாசு. பை.] Green, raw, &c. See பசுமை.
Miron Winslow
pacu,
n.pašu.
1. Cow
ஆ.
2. Bull,
இடம்பம். பசுவேறித் திரிவானோர் பவன் (தேவா, 760, 4) (சூடா.)
3. Taurus in the zodiac;
இடபராசி. (திவா.)
4. Beast, brute;
விலங்கு பசுக்களைப் போலச்செல்லும் நடையால். (பதினொ பட்டினத் திருவேகம்.32).
5. Individual soul, spirit, as bound by pācam;
சீவான்மா பதிபசுபாசமெனப் பகர்மூன்றில் (திருமந்.115). (பிங்).
6. A gentle, harmless person;
சாது.
7. Sacrificial animal;
யாகத்துக்குரிய பிராணி.
8. collection of six seeds at a time in a hole in the game of pallāṅkuḷi;
பல்லாங்குழி யாட்டத்தில் குழியில் விழுந்து ஒருங்குசேரும் ஆறு விதை.
DSAL