Tamil Dictionary 🔍

பழு

palu


பொன்னிறம் ; விலாவெலும்பு ; விலா ; ஏணியின் படிச்சட்டம் ; சட்டம் ; பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பழுப்பு 1, 1. விழுக்கோட் பலவின் பழுப்பயம். (அகநா.12) . விலாவெலும்பு. யானையின் பழுப்போல் (சீவக.1516). 1. Rib; பேய் பழுவும் பாந்தளும் . 5. Devil ; ஏணியின் படிச்சட்டம் ஒரு பழு ஏறப்பெற்றது (ஈடு, 10, 6, 5). 3. Round of a ladder; சட்டம் தொட்டிற்பழுவைப்பிடித்துக்கொண்டு (ஈடு, 5, 10, 6). 4. Frame; விலா முடக்கிய விருகை பழுப்புடை யொற்றி (திவா). 2. Side of the body;

Tamil Lexicon


s. a ladder-step, படி; 2. side, விலா; 3. ribs, விலாவெலும்பு.

J.P. Fabricius Dictionary


, [pẕu] ''s.'' Round of a ladder, ஏணிப்பழு. 2. Side, விலா. 3. Rib, விலாவெலும்பு. பழுவெலும்பு. Rib-bone.

Miron Winslow


paḻu,
n. பழு-.
See பழுப்பு 1, 1. விழுக்கோட் பலவின் பழுப்பயம். (அகநா.12) .
.

paḻu,
n.
1. Rib;
விலாவெலும்பு. யானையின் பழுப்போல் (சீவக.1516).

2. Side of the body;
விலா முடக்கிய விருகை பழுப்புடை யொற்றி (திவா).

3. Round of a ladder;
ஏணியின் படிச்சட்டம் ஒரு பழு ஏறப்பெற்றது (ஈடு, 10, 6, 5).

4. Frame;
சட்டம் தொட்டிற்பழுவைப்பிடித்துக்கொண்டு (ஈடு, 5, 10, 6).

5. Devil ;
பேய் பழுவும் பாந்தளும் .

DSAL


பழு - ஒப்புமை - Similar