Tamil Dictionary 🔍

பரசு

parasu


மழுவாயுதம் ; கோடரி ; மூங்கில் ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகவகை. (பிரதாப. விலா. 55.) A kind of melody ; மூங்கில். (பிங்.) Bamboo ; கோடோலி (W.) 2. Axe hatchet; மழூ. பரசு தரித்திலர் போலும் (தேவா. 65, 8). 1. Battle-axe;

Tamil Lexicon


III. v. t. praise, extol, தோத்திரி.

J.P. Fabricius Dictionary


, [paracu] ''s.'' An axe, a hetchet, கோடரி. 2. A battle axe, மழுவாயுதம். W. p. 55. PARASU.

Miron Winslow


paracu,
n. parašu
1. Battle-axe;
மழூ. பரசு தரித்திலர் போலும் (தேவா. 65, 8).

2. Axe hatchet;
கோடோலி (W.)

paracu
n. cf. பாசு1.
Bamboo ;
மூங்கில். (பிங்.)

paracu
n. perh. பரசு
A kind of melody ;
இராகவகை. (பிரதாப. விலா. 55.)

DSAL


பரசு - ஒப்புமை - Similar