பிசு
pisu
காண்க : பருத்தி ; குட்டநோய்வகை ; நானூறு பலம்கொண்ட எடுத்தலளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
400 பலங்கொண்ட எடுத்தலளவை. (W.) 3. A measure of weight=400 palam; See பருத்தி. (மலை.) 1. Indian cotton-plant. குட்டநோய்வகை. (சாரங்க. 228.) 2. A kind of leprosy;
Tamil Lexicon
s. a quantity of 4 palams.
J.P. Fabricius Dictionary
, [picu] ''s.'' A quantity of ten vis, or four hundred palams, இரண்டுதுலாங்கொண்டது.
Miron Winslow
picu
n. picu.
1. Indian cotton-plant.
See பருத்தி. (மலை.)
2. A kind of leprosy;
குட்டநோய்வகை. (சாரங்க. 228.)
3. A measure of weight=400 palam;
400 பலங்கொண்ட எடுத்தலளவை. (W.)
DSAL