புள்ளம்
pullam
அரிவாள் ; கொடுவாள் ; அரிவாள் மணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுவாள். (பிங்) வளைந்து கூர்த்த புள்ளமும் (அரிசமய. பத்திசா.26); 1. Billhook; அரிவாள் வகை. (திவா) புள்ளங்கள் சூற்சங்கிற் றீட்டுவார் (அரிச். பு. நாட். 45). 2. A kind of sickle ; அரிவாண்மணை. (பிங்) 3. A cutting instrument for dressing vegetables;
Tamil Lexicon
s. a large kind of hedging-bill, கொடுவாள்.
J.P. Fabricius Dictionary
வலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [puḷḷm] ''s.'' A large kind of hedging bill, கொடுவாள். (சது.) 2. A kind of sickle, அரிவாள்.
Miron Winslow
puḷḷam
n.
1. Billhook;
கொடுவாள். (பிங்) வளைந்து கூர்த்த புள்ளமும் (அரிசமய. பத்திசா.26);
2. A kind of sickle ;
அரிவாள் வகை. (திவா) புள்ளங்கள் சூற்சங்கிற் றீட்டுவார் (அரிச். பு. நாட். 45).
3. A cutting instrument for dressing vegetables;
அரிவாண்மணை. (பிங்)
DSAL