பிள்ளையன்
pillaiyan
வேளாளத் தலைவர் சிலருக்கு வழங்கும் சிறப்புப்பெயர் ; இளைஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளத்தலைவர் சிலர்க்கு வழங்குஞ் சிறப்புப்பெயர். வடமலையப்பபிள்ளையன். Tinn. Title of certain Vēḷāḷa chieftains; வாலிபன். மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் (பு. வெ. 2, 8). Youth;
Tamil Lexicon
piḷḷaiyaṉ
n. id.+ ஐயன்.
Title of certain Vēḷāḷa chieftains;
வேளாளத்தலைவர் சிலர்க்கு வழங்குஞ் சிறப்புப்பெயர். வடமலையப்பபிள்ளையன். Tinn.
piḷḷaiyaṉ
n. id.+அன் suff.
Youth;
வாலிபன். மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் (பு. வெ. 2, 8).
DSAL