பாளையம்
paalaiyam
படை ; பாசறை ; பொற்றை சூழ்ந்த ஊர் ; குறுநிலமன்னரூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொற்றை சூழ்ந்த கிராமம். (W.) 4. Village surrounded by hillocks; சேனை. இருபாளையத்தி னிடந்தோறும் (பாரத. பதினோ. 45). 1. Army; பாசறை. (பிங்.) 2. War-camp; . 3. See பாளையப்பட்டு. (C. G.)
Tamil Lexicon
பாளயம், s. a camp, a suburb (principally where soldiers are lodged) சுற்றூர்; 2. a poligar's seat; 3. a country or district of a feudal chieftain; 4. an army, சேனை. பாளையக்காரன், poligar. பாளையம் இறங்க, to encamp. பாளையம் எழும்பி (வாங்கி) ப்போயிற்று, the army has decamp. பாளையம்போட, to pitch a camp.
J.P. Fabricius Dictionary
, [pāḷaiym] ''s.'' A country or district of a feudal chieftain, குறுநிலமன்னரூர். 2. Camp, encampment, பாசறை. 3. Army. சேனை. 4. Suburbs, environs, especially where sol diers are quartered, சுற்றூர். 5. ''(R.)'' A village surrounded with stones. பாளையக்காரன், ''s'' A poligar.
Miron Winslow
pāḷaiyam
n. [T. pāḷemu K. pāḷeya M. pāḷayam.]
1. Army;
சேனை. இருபாளையத்தி னிடந்தோறும் (பாரத. பதினோ. 45).
2. War-camp;
பாசறை. (பிங்.)
3. See பாளையப்பட்டு. (C. G.)
.
4. Village surrounded by hillocks;
பொற்றை சூழ்ந்த கிராமம். (W.)
DSAL