Tamil Dictionary 🔍

புள்ளரையன்

pullaraiyan


கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே (திவ். பெரியாழ். 4, 9, 5) See புள்ளரசு.

Tamil Lexicon


puḷ-ḷ-araiyaṉ
n. புள்+.
See புள்ளரசு.
புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே (திவ். பெரியாழ். 4, 9, 5)

DSAL


புள்ளரையன் - ஒப்புமை - Similar