Tamil Dictionary 🔍

பிள்ளையார்

pillaiyaar


விநாயகர் ; முருகக்கடவுள் ; மகன் ; பெருவயிறன் ; காண்க : ஆளுடையபிள்ளையார் ; நூறு அல்லது ஆயிரத்தைக் குறிக்கும் குழூஉக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூறு அல்லது ஆயிரத்தைக் குறிக்குங் குழுஉக்குறி ஏழுபிள்ளையார் நீர் இறைத்தேன், வீடுகட்ட ஐந்து பிள்ளையார் ஆயிற்று. 6. Cant for 100 or 1000; முருகக்கடவுள். பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல் போற்றி (கோயிற்பு. பாயி. 7). 3. Skanda; மகன். பிள்ளையார் அவதரிக்க (சீவக. 218, உரை). 1. Son, used honorifically; பெருவயிறன். Colloq. 5. Man with a big belly, used in contempt; See ஆளுடையபிள்ளையார். ஏகும் பெருங்காதல் பிள்ளையாரேற்று (பெரியபு. திருஞான. 947). 4. The child-saint Sambandhamūrti; விநாயகர். 2. [M.piḷḷayār, Tu. piḷḷāri.] Gaṇēša;

Tamil Lexicon


, ''s.'' The god Ganesa, ''some times,'' Skanda and Sambanda Mûrti.

Miron Winslow


piḷḷaiyār
n. id.
1. Son, used honorifically;
மகன். பிள்ளையார் அவதரிக்க (சீவக. 218, உரை).

2. [M.piḷḷayār, Tu. piḷḷāri.] Gaṇēša;
விநாயகர்.

3. Skanda;
முருகக்கடவுள். பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல் போற்றி (கோயிற்பு. பாயி. 7).

4. The child-saint Sambandhamūrti;
See ஆளுடையபிள்ளையார். ஏகும் பெருங்காதல் பிள்ளையாரேற்று (பெரியபு. திருஞான. 947).

5. Man with a big belly, used in contempt;
பெருவயிறன். Colloq.

6. Cant for 100 or 1000;
நூறு அல்லது ஆயிரத்தைக் குறிக்குங் குழுஉக்குறி ஏழுபிள்ளையார் நீர் இறைத்தேன், வீடுகட்ட ஐந்து பிள்ளையார் ஆயிற்று.

DSAL


பிள்ளையார் - ஒப்புமை - Similar