கன்னிவேட்டை
kannivaettai
முதல்வேட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதல்வேட்டை கன்னிவேட்டை மகன் போக (பெரியபு. கண்ணப்ப. 47). First hunt;
Tamil Lexicon
kaṉṉi-vēṭṭai
n. id. +.
First hunt;
முதல்வேட்டை கன்னிவேட்டை மகன் போக (பெரியபு. கண்ணப்ப. 47).
DSAL