Tamil Dictionary 🔍

கள்ளி

kalli


செடிவகை ; திருடி ; கள்ளச்சாதிப் பெண் ; வேலை செய்யாது கழப்புபவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருடி. 1. [K.kaḷḷe,M.kaḷḷi.] A female thief; . 6. Common prickly pear. See சப்பாத்துக்கள்ளி. (L.) . 5. Cement plant. See மண்டங்கள்ளி. (L.) . 4. Square spurge. See சதுரக்கள்ளி. கள்ளச்சாதிப்பெண். 2. Woman of the kaḷḷa caste; . 2. Milk-hedge. See திருகுகள்ளி. (I.P.) செடிவகை. கள்ளிங்கடத்திடை (ஐங்குறு. 323). 1. Spurge, s.tr., Euphorbia; சாதிக்காய்மரம். கள்ளிப்பெட்டியில் சீமைச் சாமான்கள் வரும். Loc. 7. Fir, deal-tree; . 3. Five tubercled spurge. See இலைக்கள்ளி. வேலைசெய்யாது கழப்புபவள். வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு. 3. Woman who shirks work;

Tamil Lexicon


s. milk hedge, euphoribia. Its different kinds are இலைக்கள்ளி, சதுரக் கள்ளி, பெருங்--, கொடிக்--, திருகு--, மான்செவிக்--, பலகைக்--, etc. கள்ளிக்காக்கை, a red bird, செம்புகம். கள்ளிப்பால், the milk of the கள்ளி. கள்ளிப்பூக்கிரந்தி, a kind of venereal disease. கள்ளிமுளையான், the name of a plant growing under shrubs.

J.P. Fabricius Dictionary


, [kḷḷi] ''s.'' A genus of plants em bracing several species, ஓர்மரம். 2. Milk hedge or Indian tree spurge, Euphorbia tirucalli, ''(L.)''

Miron Winslow


Kaḷḷi,
n.id. [K.M.kaḷḷi.]
1. Spurge, s.tr., Euphorbia;
செடிவகை. கள்ளிங்கடத்திடை (ஐங்குறு. 323).

2. Milk-hedge. See திருகுகள்ளி. (I.P.)
.

3. Five tubercled spurge. See இலைக்கள்ளி.
.

4. Square spurge. See சதுரக்கள்ளி.
.

5. Cement plant. See மண்டங்கள்ளி. (L.)
.

6. Common prickly pear. See சப்பாத்துக்கள்ளி. (L.)
.

7. Fir, deal-tree;
சாதிக்காய்மரம். கள்ளிப்பெட்டியில் சீமைச் சாமான்கள் வரும். Loc.

Kaḷḷi,
n. கள்ளம்.
1. [K.kaḷḷe,M.kaḷḷi.] A female thief;
திருடி.

2. Woman of the kaḷḷa caste;
கள்ளச்சாதிப்பெண்.

3. Woman who shirks work;
வேலைசெய்யாது கழப்புபவள். வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு.

DSAL


கள்ளி - ஒப்புமை - Similar