பிளவை
pilavai
பிளக்கப்பட்ட துண்டு ; புண்கட்டி ; மாட்டுநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See பிளவைக்காய்ச்சல். (M. M.) பிளக்கப்பட்ட துண்டு. பைந்நிணப் பிளவை (மலைபடு. 176). 1. Piece, slice; புண்கட்டி. 2. Boil, abscess, carbuncle;
Tamil Lexicon
s. an inveterate ulcer, a cancer, a carbuncle. ராசபிளவை, a large ulcer on the back. or spine.
J.P. Fabricius Dictionary
, [piḷvai] ''s.'' Cancer, fungus, carbuncle, polypus, scrofulus, ஓர்வகைச்சிலந்தி-Of this are different kinds; இறைப்பிளவை, இராசபிள வை, உச்சிப்பிளவை, கும்பப்பிளவை, பக்கப்பிளவை, பனிச்சைப்பிளவை, which see. ''(c.)''
Miron Winslow
piḷavai
n. பிள-.
1. Piece, slice;
பிளக்கப்பட்ட துண்டு. பைந்நிணப் பிளவை (மலைபடு. 176).
2. Boil, abscess, carbuncle;
புண்கட்டி.
3. See பிளவைக்காய்ச்சல். (M. M.)
.
DSAL