Tamil Dictionary 🔍

பளபளப்பு

palapalappu


ஒளி ; பாடல்நயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடல் நயம் பளபளப்பினிய சொற்கமையவேண்டும் (குமரே.சத.86). 2. Refinement, as of words in poetry ; ஒளி. வரவரப் பளபளப்பாகி (தனிப்பா.i, 260, 1). 1. [K. paḷakane.] Glittering, lustre, radiance ;

Tamil Lexicon


, ''v. noun.'' Glittering, corus cation, Instre. 2. Radiance, பிரபை. 3. That which is dazzling, florid, showy, gorgeous, as some poetry, &c., செய்யுளின் பாகம். பளபளப்பானபாடல். A poem written in a florid style.

Miron Winslow


paḷapaḷappu,
n. பளபள-.
1. [K. paḷakane.] Glittering, lustre, radiance ;
ஒளி. வரவரப் பளபளப்பாகி (தனிப்பா.i, 260, 1).

2. Refinement, as of words in poetry ;
பாடல் நயம் பளபளப்பினிய சொற்கமையவேண்டும் (குமரே.சத.86).

DSAL


பளபளப்பு - ஒப்புமை - Similar