Tamil Dictionary 🔍

பரபரப்பு

paraparappu


சுறுசுறுப்பு ; தினவு ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரிதம், 1. Hurry, haste, bustle ; சுருசுருப்பு. பரபர்ப்பினோடே பலபல செய்து (நீதிநெறி.90) 2. Activity; energy; eagerness; avidity; earnestness; தினவு . (W.) 3. Itching or tingling sensation;

Tamil Lexicon


சீக்கிரக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


paraparappu,
n. பரபர-.
1. Hurry, haste, bustle ;
துரிதம்,

2. Activity; energy; eagerness; avidity; earnestness;
சுருசுருப்பு. பரபர்ப்பினோடே பலபல செய்து (நீதிநெறி.90)

3. Itching or tingling sensation;
தினவு . (W.)

DSAL


பரபரப்பு - ஒப்புமை - Similar