புளிப்பு
pulippu
அறுவகைச் சுவையுள் ஒன்று ; புளிக்கை ; புளிப்புள்ள மருந்துச்சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுசுவையுள் ஒன்று. 1. Sourness, acidity, one of aṟu-cuvai, q.v.; புளிக்கை. 2. Fermenting, fermentation, souring; புளிப்புள்ள மருந்துச்சரக்கு. 3. Acid,vegetable or mineral;
Tamil Lexicon
ஒருசுவை, பொங்குகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Sourness, acidity, அறுசுவையினொன்று. 2. Fermenting, fe mentation, பொங்குகை. 3. Souring, பு ளிக்கை.
Miron Winslow
puḷippu
n. புளி-.
1. Sourness, acidity, one of aṟu-cuvai, q.v.;
அறுசுவையுள் ஒன்று.
2. Fermenting, fermentation, souring;
புளிக்கை.
3. Acid,vegetable or mineral;
புளிப்புள்ள மருந்துச்சரக்கு.
DSAL