தளதளப்பு
thalathalappu
பலம் ; வீக்கம் ; காந்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புஷ்டி. 1. Being plump or full, as the face; காந்தி. 2. Brilliance; வீக்கம். (யாழ். அக.) 3. Swelling;
Tamil Lexicon
, ''v. noun.'' Being plump or full, as the face, முகமலர்ச்சி.
Miron Winslow
taḷataḷappu,
n. தளதள-.
1. Being plump or full, as the face;
புஷ்டி.
2. Brilliance;
காந்தி.
3. Swelling;
வீக்கம். (யாழ். அக.)
DSAL