Tamil Dictionary 🔍

பசபசப்பு

pasapasappu


தினவு ; அலப்புகை ; கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினவு. 1. Itching; கோள். Pond. Tale-bearing; அலப்புவகை. 2. Chattering;

Tamil Lexicon


பசபசத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


pacapacappu,
n. id.
1. Itching;
தினவு.

2. Chattering;
அலப்புவகை.

pacapacappu,
n. Redupl. of பசப்பு-.
Tale-bearing;
கோள். Pond.

DSAL


பசபசப்பு - ஒப்புமை - Similar