வளவளப்பு
valavalappu
வீண் பிதற்றல் ; பயனற்ற சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களை விரிப்பது. 1. Talkativeness; wordiness; வீண்பிதற்று. 2. Vain talk, babbling;
Tamil Lexicon
பயனில்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
vaḷavaḷappu
n. வளவள1-.
1. Talkativeness; wordiness;
சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களை விரிப்பது.
2. Vain talk, babbling;
வீண்பிதற்று.
DSAL