Tamil Dictionary 🔍

புல்லுக்கட்டு

pullukkattu


புற்கட்டு. புல்லுக் கட்டும் விறகுஞ் சுமந்தபேர் (தனிப்பா, 1, 266, 3). Bundle of grass;

Tamil Lexicon


, ''s.'' A bundle of grass.

Miron Winslow


pullu-k-kaṭṭu
n. புல்லு2+.
Bundle of grass;
புற்கட்டு. புல்லுக் கட்டும் விறகுஞ் சுமந்தபேர் (தனிப்பா, 1, 266, 3).

DSAL


புல்லுக்கட்டு - ஒப்புமை - Similar