பல்லியம்
palliyam
பலவகை இசைக்கருவிகள் ; குதிரைப்பந்தி ; தொங்கல் ; மருதநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்கல். 3. Hangings; தாளம். 2. (Mus.) Time-measure; குதிரைப்பந்தி. 1. Stable; பல்வகை வாத்தியங்கள். யாழொடு பல்லியங் கறங்க (புறநா. 281). Musical instruments of all sorts; மருதநிலம். 4. Agricltural tract;
Tamil Lexicon
s. (பல்) a concert of music, chiefly instrumental, சங்கீதம்; 2. drums in general.
J.P. Fabricius Dictionary
, [plliym] ''s.'' A concert of music, chief ly instrumental, சங்கீதம். 2. Drums in general, வாத்தியப்பொது; [''ex'' பல=பல் ''et'' இயம்.]
Miron Winslow
pal-l-iyam,
n. பல்+.
Musical instruments of all sorts;
பல்வகை வாத்தியங்கள். யாழொடு பல்லியங் கறங்க (புறநா. 281).
palliyam,
n. (அக. நி.)
1. Stable;
குதிரைப்பந்தி.
2. (Mus.) Time-measure;
தாளம்.
3. Hangings;
தொங்கல்.
4. Agricltural tract;
மருதநிலம்.
DSAL