பல்லயம்
pallayam
ஒரு கைவாள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கைவாள். ஈட்டி பல்லயம் பிச்சுவாவுடன் (பிரதாப. விலா. 123). A kind of dagger;
Tamil Lexicon
pallayam,
n. [K. balleya.]
A kind of dagger;
ஒருவகைக் கைவாள். ஈட்டி பல்லயம் பிச்சுவாவுடன் (பிரதாப. விலா. 123).
DSAL