Tamil Dictionary 🔍

சாபல்லியம்

saapalliyam


பயனுளதாதல் ; சபலபுத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனுள்ளதாகை. அவன் சன்ம சாபல்லிய னன்றோ (சிவரக.மறலியுத்தர.16) . Fruitfulness; . See சாபலியம்.

Tamil Lexicon


s. productiveness, சபலம்; 2. success, சித்தி; 3. fickleness, சாபலியம்.

J.P. Fabricius Dictionary


, [cāpalliyam] ''s.'' Productiveness, fruit fulness--as சபலம். 2. ''(fig.)'' Success, com pletion, accomplishment, சித்தி. W. p. 918. S'AP'HALYA. ''(p.)''

Miron Winslow


cāpalliyam,
n.sāphalya.
Fruitfulness;
பயனுள்ளதாகை. அவன் சன்ம சாபல்லிய னன்றோ (சிவரக.மறலியுத்தர.16) .

cāpalliyam,
n.
See சாபலியம்.
.

DSAL


சாபல்லியம் - ஒப்புமை - Similar