Tamil Dictionary 🔍

சல்லியம்

salliyam


அம்பு ; முள்ளம்பன்றி ; எலும்பு ; மாயவித்தை ; ஆணி ; இருப்புக்கோல் ; ஆயுத நுனி ; ஈட்டி ; தொல்லை ; பூமிக்குள் இருப்பதை அறியும் ஆருடம் ; செஞ்சந்தனம் ; கருநூலுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செஞ்சந்தனம். (பிங்.) Red sandalwood. See கருநூருள் ஒன்று. (w.) 11. A treatise on magic; மாயவித்தை. (w.) 10. Magical enchantment for warding off missile weapons; black magic; அம்பு. (பிங்.) 1. Arrow; முள்ளம்பன்றி 2. Procupine; பூமிக்குக்கீழ் இருப்பனவற்றை அறிவிக்கும் ஆருடம். சல்லியகாண்டம். (சினேந்.) 9. Atr of divining things underground; இருப்புக்கோல். சல்லியந் தளர வாங்கிற்று ... நலமலிகட்டகம் (ஞான. 55, 12). 5. Iron rod; ஆயுதநுனி. (சங். அக.) 6. Sharp point or head of a wealpn; ஈட்டி. 7. Spear, javelin; உபத்திரவம். சல்லியஞ் செய்யு மத்தத் தாடகை (இராமநா. பாலகா. 9). 8. Disturbance, trouble mischief; நமதுதரறை சல்லிய நிகர்த்த (இரகு. திக்குவி. 95). 4. Nali;

Tamil Lexicon


s. trouble, vexation, சச்சரவு; 2. magical enchantment, சல்லிய வித் தை; 3. an arrow, அம்பு; 4. a porcupine; 5. the head of a weapon; 6. a spear, a lance, ஈட்டி; 7. art of divining things underground. சல்லியப்பட, to be troubled or harassed. சல்லியர், a caste practising the magical art.

J.P. Fabricius Dictionary


செஞ்சந்தனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [calliyam] ''s.'' Disturbance, trouble, commotion, difficulty, சச்சரவு. 2. The sharp point or head of a weapon, ஆயுதநுனி. 3. Any stake or thorn, முள். 4. An arrow, பாணம். 5. A porcupine, முட்பன்றி. 6. A bone, எலும்பு. W. p. 834. S'ALYA. 7. (சது.) A kind of red wood used medicinal ly; also in offerings to the sun. See செஞ் சந்தனம். 8. Magic enchantment for ward ing off missile weapons; also for effecting some evil purpose, மாயவித்தை. 9. The art of சல்லியம் magic, also a treatise on it, ஓர் கருநூல்.

Miron Winslow


calliyam,
n. šalya.
1. Arrow;
அம்பு. (பிங்.)

2. Procupine;
முள்ளம்பன்றி

3. Bone;
எலும்பு. (பிங்.)

4. Nali;
நமதுதரறை சல்லிய நிகர்த்த (இரகு. திக்குவி. 95).

5. Iron rod;
இருப்புக்கோல். சல்லியந் தளர வாங்கிற்று ... நலமலிகட்டகம் (ஞான. 55, 12).

6. Sharp point or head of a wealpn;
ஆயுதநுனி. (சங். அக.)

7. Spear, javelin;
ஈட்டி.

8. Disturbance, trouble mischief;
உபத்திரவம். சல்லியஞ் செய்யு மத்தத் தாடகை (இராமநா. பாலகா. 9).

9. Atr of divining things underground;
பூமிக்குக்கீழ் இருப்பனவற்றை அறிவிக்கும் ஆருடம். சல்லியகாண்டம். (சினேந்.)

10. Magical enchantment for warding off missile weapons; black magic;
மாயவித்தை. (w.)

11. A treatise on magic;
கருநூருள் ஒன்று. (w.)

calliyam,
n.
Red sandalwood. See
செஞ்சந்தனம். (பிங்.)

DSAL


சல்லியம் - ஒப்புமை - Similar