Tamil Dictionary 🔍

வல்லியம்

valliyam


புலி ; கொல்லிமலை ; கொடி ; காண்க : செவ்வள்ளி ; மஞ்சள் ; இடைச்சேரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைச்சேரி. (பிங்.) Shepherds' quarters; See செவ்வள்ளி. (மலை.) 2. Purple yam. . 1. See வல்லி2, 1. (அக. நி.) . 2. See வல்லியம்பொருப்பு. (பிங்.) புலி. (பிங்.) பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய (அகநா. 362). 1. Tiger; மஞ்சள். (மலை.) 3. Turmeric;

Tamil Lexicon


s. a village of shepherds; 2. a tiger, புலி; 3. the tiger banner of the Chola kingdom; 4. the name of a mountain in the Sera kingdom, கொல்லிமலை; 5. Indian saffron, மஞ்சள்; 6. a winding plant, diascorea var, செவ்வள்ளி.

J.P. Fabricius Dictionary


, [valliyam] ''s.'' A village of shepherds, as வல்லி, இடையரூர். 2. The name of a moun tain, in the Sera. kingdom; sometimes also used for the Chola kingdom, as con quered, கொல்லிமலை. 3. A tiger, புலி. (சது.) 4. A tiger-banner of the Chola kingdom.

Miron Winslow


valliyam
n. perh. வல்1.
1. Tiger;
புலி. (பிங்.) பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய (அகநா. 362).

2. See வல்லியம்பொருப்பு. (பிங்.)
.

valliyam
n. வல்லி2.
1. See வல்லி2, 1. (அக. நி.)
.

2. Purple yam.
See செவ்வள்ளி. (மலை.)

3. Turmeric;
மஞ்சள். (மலை.)

valliyam
n. perh. vallabha. cf. வல்லி3.
Shepherds' quarters;
இடைச்சேரி. (பிங்.)

DSAL


வல்லியம் - ஒப்புமை - Similar