Tamil Dictionary 🔍

கல்லியம்

kalliyam


கள் ; ஆயத்தமானது ; நோயின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். (பிங்.) Toddy, fermented liquor;

Tamil Lexicon


கட்டை, கள், கால், சாராயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kalliyam] ''s.'' Toddy, fermented liquor, கள். ''(p.)''

Miron Winslow


kalliyam
n. kalyā.
Toddy, fermented liquor;
கள். (பிங்.)

kal-l-iyam
n. id. +.
1. Pewter;
வெள்ளீயங் காரீயங்களின் கலப்பு. (W.)

2. See நீலாஞ்சனம். (மூ.அ.)
.

DSAL


கல்லியம் - ஒப்புமை - Similar