அல்லியம்
alliyam
மாயோன் ஆடலுள் ஒன்று ; இடையர் ஊர் ; கலப்பை ; அழகின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொட்டி. (மலை.) Species of Aponogeton; மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.) Krṣṇa's dance when he broke the tusk of the elephant that was set on him by Kamsaṉ, one of 11 kūttu, q.v.; கலப்பை. (சிந்தா. நி. 299.) Plough;
Tamil Lexicon
, [alliym] ''s.'' A village of herds men, இடையரூர். (பிங்கலந்தை.) 2. One of the dances of Vishnu, the other two being, குடம், and மல், விட்டுணுகூத்து. 3. The கொட்டி plant. ''(p.)''
Miron Winslow
alliyam
n. அல்லி.
Species of Aponogeton;
கொட்டி. (மலை.)
alliyam
n. prob. அலி.
Krṣṇa's dance when he broke the tusk of the elephant that was set on him by Kamsaṉ, one of 11 kūttu, q.v.;
மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.)
alliyam
n. halya.
Plough;
கலப்பை. (சிந்தா. நி. 299.)
DSAL