பலபை
palapai
சூரியன் மையவரியில் நிற்கையில் சூரியக் கடிகார மத்தியில் விழும் நிழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன் மையவரியில் நிற்கும்போது சூரியகடிகாற் மத்தியில் விழும் நிழல். (யாழ்.அக.) Equinoctial shadow of the gnomon at noon;
Tamil Lexicon
s. equinoctial shadow of the gnomon at noon.
J.P. Fabricius Dictionary
, [palapai] ''s.'' Equinoctial shadow of the gnomon at noon. W. p. 518.
Miron Winslow
palapai,
n. pala-bhā.
Equinoctial shadow of the gnomon at noon;
சூரியன் மையவரியில் நிற்கும்போது சூரியகடிகாற் மத்தியில் விழும் நிழல். (யாழ்.அக.)
DSAL