பதலை
pathalai
சிறுமலை ; மலை ; மத்தளம் ; ஒருகட்பகுவாய்ப் பறை ; தாழி ; அலங்காரக் குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமலை. (சூடா.) 2. Hill; கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் அலங்காரக் கலசம். பதலைக் கபோதத் தொளிமாடம் (திவ். பெரியதி. 3, 8, 2). 6. Ornamental pitcher mounted on a tower, etc.; மலை. (பிங்.) இப்பதலைக்கல்லவோ (இரகு. தேனுவ. 62). 1. Mountain; தோணி. (W.) 7. Boat; மத்தளம். (யாழ். அக.) 3. A kind of drum; ஒரு கட் பருவாய்ப்பறை. (பிங்.) நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா. 6, 4). 4. Single-headed large drum; தாழி. (பிங்.) பதலைதோறும் பனிநீர் (அரிச். பு. விவாக. 292). 5. Large-mouthed pot;
Tamil Lexicon
s. a hill, a mountain, மலை, 2. a large-mouthed vessel for churning, தாழி; 3. a wide-faced drum; 4. a boat, படகு.
J.P. Fabricius Dictionary
, [ptlai] ''s.'' A hill, a mountain, மலை. 2. A little hill, a mount, சிறுமலை. 3. The drum, மத்தளம். 4. A wide faced drum, வாயகன்றபறை. 5. A large mouthed pot for churning, தாழி. (சது.) 6. One faced drum, ஒருகட்பறை. 7. ''(R.)'' a boat, தோணி.
Miron Winslow
patalai,
n.
1. Mountain;
மலை. (பிங்.) இப்பதலைக்கல்லவோ (இரகு. தேனுவ. 62).
2. Hill;
சிறுமலை. (சூடா.)
3. A kind of drum;
மத்தளம். (யாழ். அக.)
4. Single-headed large drum;
ஒரு கட் பருவாய்ப்பறை. (பிங்.) நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா. 6, 4).
5. Large-mouthed pot;
தாழி. (பிங்.) பதலைதோறும் பனிநீர் (அரிச். பு. விவாக. 292).
6. Ornamental pitcher mounted on a tower, etc.;
கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் அலங்காரக் கலசம். பதலைக் கபோதத் தொளிமாடம் (திவ். பெரியதி. 3, 8, 2).
7. Boat;
தோணி. (W.)
DSAL