Tamil Dictionary 🔍

பலியெடுத்தல்

paliyeduthal


பேய் முதலியன உச்சிப்போது அல்லது நடுநிசியில் பலிகொள்ளுதல். (W.) - intr. To make a victim of a person or animal, as a demon in a crossway at midday or midnight; பிச்சையெடுத்தல். (யாழ்.அக.) ṟ To beg for alms;ṟ

Tamil Lexicon


pali-y-eṭu-,
v. id.+. tr.
To make a victim of a person or animal, as a demon in a crossway at midday or midnight;
பேய் முதலியன உச்சிப்போது அல்லது நடுநிசியில் பலிகொள்ளுதல். (W.) - intr.

To beg for alms;ṟ
பிச்சையெடுத்தல். (யாழ்.அக.) ṟ

DSAL


பலியெடுத்தல் - ஒப்புமை - Similar