Tamil Dictionary 🔍

பாலி

paali


ஒரு பழைய மொழி ; ஆலமரம் ; செம்பருத்தி ; காண்க : பாலாறு ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலமரம். (மலை) 3. 1. Banyan tree; See செம்பருத்தி. (மலை). 2. A variety of cotton. கள் (மூ.அ) . 3. Toddy; பங்கயத்துட நிறைப்பவந் திழிவது பாலி (பெரியபு. திருக்குறிப்புத்.21). 4. See பாலாறு. பௌத்தசமய நூல்கள் எழுதப்பட்ட பழைய பாஷை. An ancient Indian language, sacred to buddhists ;

Tamil Lexicon


s. the sacred language of the Buddists; 2. the banyan tree, ஆல்; 3. the fermented sap of a palm tree, கள்.

J.P. Fabricius Dictionary


, [pāli] ''s.'' The sacred language of the Buddhists. ஓர்பாஷை. 2. The banyan tree, ஆல். 3. The fermented sap of a palm tree. கள்.

Miron Winslow


pāli
n. பால்1
1. Banyan tree;
ஆலமரம். (மலை) 3.

2. A variety of cotton.
See செம்பருத்தி. (மலை).

3. Toddy;
கள் (மூ.அ) .

4. See பாலாறு.
பங்கயத்துட நிறைப்பவந் திழிவது பாலி (பெரியபு. திருக்குறிப்புத்.21).

pāli
n.
An ancient Indian language, sacred to buddhists ;
பௌத்தசமய நூல்கள் எழுதப்பட்ட பழைய பாஷை.

DSAL


பாலி - ஒப்புமை - Similar