ஸபர்
sapar
பிரயாணம். 1. Journey; travel; முகம்மதிய மாதத்துள் இரண்டாவது. (பஞ்.) 2. The second month of the Muhammadan Calendar;
Tamil Lexicon
sapar
n. Arab. safar.
1. Journey; travel;
பிரயாணம்.
2. The second month of the Muhammadan Calendar;
முகம்மதிய மாதத்துள் இரண்டாவது. (பஞ்.)
DSAL