Tamil Dictionary 🔍

பற்குறி

patrkuri


பற்பட்ட குறி ; புணர்ச்சிக் காலத்து மகளிர் உறுப்பில் ஆடவர் பற்பட்டு உண்டாகும் தழும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலவிக்காலத்து மகளிர் உதட்டில் ஆடவர் பற்பட்டு உண்டாம் தழும்பு. Marks of a man's teeth on a woman's lips;

Tamil Lexicon


, ''s.'' See தந்தக்குறி.

Miron Winslow


paṟ-kuṟi,
n. id. +. (Erot.)
Marks of a man's teeth on a woman's lips;
கலவிக்காலத்து மகளிர் உதட்டில் ஆடவர் பற்பட்டு உண்டாம் தழும்பு.

DSAL


பற்குறி - ஒப்புமை - Similar