Tamil Dictionary 🔍

நற்குறி

natrkuri


நன்னிமித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லசகுனம். (W.) Good omen, favourable sign ;

Tamil Lexicon


, ''s.'' A good sign, a good omen.

Miron Winslow


naṟ-kuṟi
n. id. +.
Good omen, favourable sign ;
நல்லசகுனம். (W.)

DSAL


நற்குறி - ஒப்புமை - Similar