Tamil Dictionary 🔍

தற்குறி

thatrkuri


கல்வியறிவில்லாதவர் கையெழுத்தாக இடும் கீறல் ; எழுதப்படிக்கத் தெரியாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதத்தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல். 1. Signature-mark of an illiterate person; எழுதப்படிக்கத் தெரியாதவன். அவன் தற்குறிப் பையல். 2. Illiterate person;

Tamil Lexicon


--தற்குறிப்பு, ''s.'' The mark of one unable to write, to serve as his sig nature. ''(c.)''

Miron Winslow


taṟkuṟi,
n. தன் +. Colloq.
1. Signature-mark of an illiterate person;
எழுதத்தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல்.

2. Illiterate person;
எழுதப்படிக்கத் தெரியாதவன். அவன் தற்குறிப் பையல்.

DSAL


தற்குறி - ஒப்புமை - Similar