Tamil Dictionary 🔍

பகற்குறி

pakatrkuri


களவொழுக்கத்தில் பகற்காலத்தே தலைவனுந் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவொழுக்கத்திற் பகற்காலத்தே தலைவனுந் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம். (நம்பியகப். 37.) Place assigned by lovers for clandestine meetings during day-time;

Tamil Lexicon


, ''s. [in love poetry.]'' Place chosen by lovers for meeting in private by day.

Miron Winslow


pakar-kuri
n. id. +. (Akap.)
Place assigned by lovers for clandestine meetings during day-time;
களவொழுக்கத்திற் பகற்காலத்தே தலைவனுந் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம். (நம்பியகப். 37.)

DSAL


பகற்குறி - ஒப்புமை - Similar