துற்குறி
thutrkuri
தீச்சகுனம் .இத்தகைய துற்குறிக ளெண்ணில் பலவெய்த (பிரபோத. 29,20). Inauspicious omen,
Tamil Lexicon
அவக்குறி.
Na Kadirvelu Pillai Dictionary
tuṟ-kuṟi,
n. id. +.
Inauspicious omen,
தீச்சகுனம் .இத்தகைய துற்குறிக ளெண்ணில் பலவெய்த (பிரபோத. 29,20).
DSAL