நெற்குறி
netrkuri
நெல்லைக்கொண்டு சொல்லும் சோதிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல்லைக்கொண்டு கட்டுவித்திகூறுஞ் சோதிடம். (திருக்கோ. 285, துறைவிளக்கம்.) Fortunetelling by Kuṟava women by means of paddy;
Tamil Lexicon
, ''s.'' Fortune telling by Kurava women, who look at paddy in the palm of the hand. See குறி.
Miron Winslow
neṟ-kuṟi,
n. id. +.
Fortunetelling by Kuṟava women by means of paddy;
நெல்லைக்கொண்டு கட்டுவித்திகூறுஞ் சோதிடம். (திருக்கோ. 285, துறைவிளக்கம்.)
DSAL