பறந்தலை
parandhalai
பாழிடம் ; பாலைநிலத்தூர் ; சுடுகாடு ; போர்க்களம் ; படைவீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம், வெண்ணிப் பறந்தலை. (புறநா.66.) 4.Battle-field; படைவீடு. களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை. (புறநா.64.) 5 Camp of an invading army. பாழிடம்.பூளை நீடிய வெருவரு பறந்தலை (புறநா.23); Desert பாலைநித்தூர். (தொல்.பொ.18, உரை). 2. Village in a desert tract; சுடுகாடு (பதிற்றுப்.44, 19). 3. Burning-ground;
Tamil Lexicon
s. place for burning the dead, சுடுகாடு; 2. a battle-field, போர்க் களம்.
J.P. Fabricius Dictionary
, [pṟntlai] ''s.'' Place for burning the dead, சுகொடு. 2. Field of battle, போர்க்களம். (சது.)
Miron Winslow
paṟantalai,
n.
Desert
பாழிடம்.பூளை நீடிய வெருவரு பறந்தலை (புறநா.23);
2. Village in a desert tract;
பாலைநித்தூர். (தொல்.பொ.18, உரை).
3. Burning-ground;
சுடுகாடு (பதிற்றுப்.44, 19).
4.Battle-field;
போர்க்களம், வெண்ணிப் பறந்தலை. (புறநா.66.)
5 Camp of an invading army.
படைவீடு. களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை. (புறநா.64.)
DSAL