பிறந்தை
pirandhai
காண்க : பிறவி ; பிறப்பு ; பாவம் ; துன்பம் ; பிறந்தகம் ; இயல்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Birth. See பிறவி. பிறந்தை யினத்தின் மாண்டோ ரீடே (ஞானா.39, 9.) துன்பம். உடற்சுமக்கும் பிறந்தை நீங்கி (சிவராத் . பு . கடவுள்.18). 2. Distress; பாவம். (அக. நி.) 3. Sin; சுபாவம். (W.) 4. Nature; natural state; பிறந்தகம். வையாய்! நின் பிறந்தையாகிய மலையை விட்டு (பரிபா, 11, 43, உரை). 5. Birthplace;
Tamil Lexicon
s. birth, பிறப்பு; 2. sin, பாவம்; natural state, சுபாவம்.
J.P. Fabricius Dictionary
, [piṟntai] ''s.'' Birth, பிறப்பு. 2. Sin, பாவம். (சது.) 3. Nature, natural state, சுபாவம்; [''ex'' பிற, to arise.]
Miron Winslow
piṟantai
n. id.
1. Birth. See பிறவி. பிறந்தை யினத்தின் மாண்டோ ரீடே (ஞானா.39, 9.)
.
2. Distress;
துன்பம். உடற்சுமக்கும் பிறந்தை நீங்கி (சிவராத் . பு . கடவுள்.18).
3. Sin;
பாவம். (அக. நி.)
4. Nature; natural state;
சுபாவம். (W.)
5. Birthplace;
பிறந்தகம். வையாய்! நின் பிறந்தையாகிய மலையை விட்டு (பரிபா, 11, 43, உரை).
DSAL