Tamil Dictionary 🔍

பரோட்சம்

paroatsam


கண்ணுக்கெட்டாதது ; இறையறிவு ; சென்ற காலம் ; அரங்கிலுள்ளோர் காதில் விழாதபடி கூறும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணுக்கெட்டாதது. பரமபாவனை பரோட்சமாம் (கைவல். சங். 86). 1. That which is beyond the range of sight; . 2. See பரோட்சஞானம், 2. (வேதா. சூ. 112.) சென்றகாலம். (யாழ். அக.) 4. Past time; அரங்கிலுள்ளோர் காதில் விழாதபடி கூறும் மொழி. 3. Aside, a stage-direction;

Tamil Lexicon


s. ascertainment, firm belief in the deity etc. in approximation toward emancipation. பரோட்ச ஞானம், பரோட்சக் கியானம், consciousness possessed by the soul of its approximation toward absorption.

J.P. Fabricius Dictionary


, [parōṭcam] ''s.'' Ascertainment, sim ple confidence, firm belief in the deity, &c., in approximation toward emanci pation; one of the seven அவத்தை.

Miron Winslow


parōṭcam,
n. parōkṣa.
1. That which is beyond the range of sight;
கண்ணுக்கெட்டாதது. பரமபாவனை பரோட்சமாம் (கைவல். சங். 86).

2. See பரோட்சஞானம், 2. (வேதா. சூ. 112.)
.

3. Aside, a stage-direction;
அரங்கிலுள்ளோர் காதில் விழாதபடி கூறும் மொழி.

4. Past time;
சென்றகாலம். (யாழ். அக.)

DSAL


பரோட்சம் - ஒப்புமை - Similar