அபரோட்சம்
aparoatsam
காட்சி அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(வேதா. சூ. 115.) See அபரோட்சஞானம்.
Tamil Lexicon
, [aparōṭcam] ''s.'' [''priv.'' அ.] Union with the deity, a state of proximity to liberation from births and of absorption in the deity, கடவுளைத்தரிசிக்கை. One of the seven அவத்தை.
Miron Winslow
aparōṭcam
n. id.
See அபரோட்சஞானம்.
(வேதா. சூ. 115.)
DSAL