பட்சம்
patsam
அன்பு ; கட்சி ; சிறகு ; பதினைந்து நாள் கொண்டது ; கோட்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீனம்பர் (யாழ். அக.) 6. Ambergris; சார்பு. (சைவப்பிரகாசன. 16.) Leaning; 15 திதிகொண்ட காலம். 4. Lunar fortnight; சிறகு. 3. Wing; அன்பு. பட்சமுற வைத்தார் பதி (தனிப்பா. 1, 363, 101). 2. Kindness, affection, friendship; கட்சி. 1. Side, party; See பக்கம், 20, 21. 5. (Log.)
Tamil Lexicon
பக்ஷம், s. side, party, பக்கம்; 2. kindness, love, affection, நட்பு. ஒருவன்மேல் பட்சம் வைக்க, to bear affection to one. இரண்டாம்பட்சம், of the secondary class, an inferior, kind; 2. something doubtful. அப்படி நடக்கிறபட்சத்தில், if the thing goes that way. பட்சம் காட்ட, to show kindness. பட்சதாபம், பச்சாத்தாபம், intense fondness, attachment, பரிதாபம். பட்சபாதம், partiality. பட்சபாதக்காரன், பட்சவாதி, a partial or interested person. பட்சவாதம், பச்சவாதம், same as பக்க வாதம்.
J.P. Fabricius Dictionary
[paṭcam ] --பக்ஷம், ''s.'' Side; party; standard; kindness, sentiment; wing, &c., ''For the meanings in full,'' See பக்கம்.--''In common use'' it means kindness, and side. உங்கள்பட்சத்தில்வந்துசேர்ந்தேன். I have come to you for an asylum, or I have joined your party. முதற்பட்சம்--உத்தமபட்சம். The first kind, the best kind. இரண்டாம்பட்சம். Of the secondary class; an inferior kind. மத்திமபட்சம். Of a middling quality. கிடையாதபட்சத்துக்கு. In case it is not to be got. அப்படிநடக்கிறபட்சத்தில். In case it happen thus.
Miron Winslow
paṭcam,
n. pakṣa.
1. Side, party;
கட்சி.
2. Kindness, affection, friendship;
அன்பு. பட்சமுற வைத்தார் பதி (தனிப்பா. 1, 363, 101).
3. Wing;
சிறகு.
4. Lunar fortnight;
15 திதிகொண்ட காலம்.
5. (Log.)
See பக்கம், 20, 21.
6. Ambergris;
மீனம்பர் (யாழ். அக.)
paṭcam,
n. pakṣa.
Leaning;
சார்பு. (சைவப்பிரகாசன. 16.)
DSAL