Tamil Dictionary 🔍

புரோட்சணம்

puroatsanam


காண்க : புரோக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரஞ்செல்லி நீர்தெளிக்கை. Sprinkling of water in consecration;

Tamil Lexicon


புரோக்ஷணை, s. sprinkling for ceremonial purification.

J.P. Fabricius Dictionary


[purōṭcaṇam ] --புரோக்ஷணை, ''s.'' Sprinkling for ceremonial purification, நீர்தெளிக்கை. W. p. 592. PROKSHAN'A.

Miron Winslow


purōṭcaṇam
n. prōkṣaṇa.
Sprinkling of water in consecration;
மந்திரஞ்செல்லி நீர்தெளிக்கை.

DSAL


புரோட்சணம் - ஒப்புமை - Similar