Tamil Dictionary 🔍

புரோடாசம்

puroataasam


வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஓர் அவிப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஒமப்பொருள். (பரிபா. 5, 42, உரை.) Oblation of pounded rice-flour, offered in sacrificial fire;

Tamil Lexicon


purōṭācam
n. purōdāša.
Oblation of pounded rice-flour, offered in sacrificial fire;
வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஒமப்பொருள். (பரிபா. 5, 42, உரை.)

DSAL


புரோடாசம் - ஒப்புமை - Similar