பரோட்சஞானம்
paroatsagnyaanam
கட்புலனுக்குத் தென்படாத பிரமமொன்று உண்டென்று கேட்டறிதல் ; இறையறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரத்தியக்ஷமல்லாத ஞானம். (வேதா. சூ. 112.) 1. Knowledge obtained without the help of the senses; indirect cognition, such as inference; பரஞானம். (வே தா. சூ. 115, உரை.) 2. Spiritual knowledge;
Tamil Lexicon
parōṭca-njāṉam,
n. id. +.
1. Knowledge obtained without the help of the senses; indirect cognition, such as inference;
பிரத்தியக்ஷமல்லாத ஞானம். (வேதா. சூ. 112.)
2. Spiritual knowledge;
பரஞானம். (வே தா. சூ. 115, உரை.)
DSAL