Tamil Dictionary 🔍

பரபட்சம்

parapatsam


பிறர்மதக் கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறசமயத்தாரின் கொள்கை. Heretical or alien doctrines, opp. to cu-paṭcam;

Tamil Lexicon


, ''s.'' An opposite party, sect. side, interest, மறுபட்சம். 2. Uncongenial sentiments or doctrines; those of an opposite sect, or heterodoxy, விரோதம்.

Miron Winslow


para-paṭcam,
n. para + pakṣa.
Heretical or alien doctrines, opp. to cu-paṭcam;
பிறசமயத்தாரின் கொள்கை.

DSAL


பரபட்சம் - ஒப்புமை - Similar