Tamil Dictionary 🔍

பாரை

paarai


கடப்பாரை ; புற்செதுக்குங் கருவி ; எறிபடைவகை ; செடிவகை ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடப்பாரை. பாரைக்கு நெக்குவிடாப் பாறை (நல்வழி, 33). 1. Crowbar; புற்செதுக்குங் கருவி. (W.) 2. [T. pāra.] Small hoe for cutting grass; எறிபடைவகை. பாரையின் றலைய (கம்பரா. நாகபாச. 110). 3. A kind of missile; செடிவகை. உரிந்த பாரை (கலிங்.63). 4. A plant; மீன்வகை. பாரைச்சேல் மைப்பூகத் தேறி (தனிப்பா. i, 175, 33). 5. Horsemackerel, caranx;

Tamil Lexicon


s. a crow-bar, கட்டப்பாரை; 2. a flat fish of several varieties. பாரைக்கோல், an iron-bar.

J.P. Fabricius Dictionary


, [pārai] ''s.'' A crowbar. See கடப்பாரை. (சது.) 2. A tool for cutting grass. See செதுக்குப்பாரை. (''Tel.'' பார.) 3. Flat fish of several varieties, ஓர்மீன், Scomber acu leatus.--''Note.'' Of the பாரை fish are, ஓட் டாம்பாரை, கட்டாம்பாரை, கருங்கண்ணிப்பாரை, கா சாம்பாரை, செங்கண்ணிப்பாரை, which see in their places. There is also a thick skinned fish, called தோற்பாரை. கட்டப்பாரையைவிழுங்கிப்போட்டுச் சுக்குக்கஷாயங் குடித்தாற்போமா? If you have swallowed an iron crow-bar, will it be removed by drinking ginger tea? i. e. will a great evil be easily removed?

Miron Winslow


pārai
n. [K. hāre M. pāra Tu. pāreṅgi.]
1. Crowbar;
கடப்பாரை. பாரைக்கு நெக்குவிடாப் பாறை (நல்வழி, 33).

2. [T. pāra.] Small hoe for cutting grass;
புற்செதுக்குங் கருவி. (W.)

3. A kind of missile;
எறிபடைவகை. பாரையின் றலைய (கம்பரா. நாகபாச. 110).

4. A plant;
செடிவகை. உரிந்த பாரை (கலிங்.63).

5. Horsemackerel, caranx;
மீன்வகை. பாரைச்சேல் மைப்பூகத் தேறி (தனிப்பா. i, 175, 33).

DSAL


பாரை - ஒப்புமை - Similar